செக்க சிவந்த வானம் படத்தின் கதை - ப்ரெடிக்ஷன்
![]() |
| Story leak |
நாம் ட்ரைலர் அண்ட் ரெண்டாவது ட்ரைலர் காட்டியது போல பிரகாஷ்ராஜ் இடத்திற்காக அந்த அதிகார போதையை அனுபவிக்க துடிக்கும் வாரிசுகளின் கதைதான் இது.
அரவிந்த் சாமீ சென்னை இல் தனது தந்தை சொல்லும் அடிதடி வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்.பிறப்பின் அடிப்படையிலும் தனது அதிகார பலத்தினால் பெரியவரின் இடத்தை பிடித்துக்கொள்ள துடிக்கிறார். அந்த காரணத்தினால் தனது தம்பிகள் அருண் விஜய் மற்றும் சிம்புவை தனது தந்தை மற்றும் அடி தடி விஷயங்களில் இருந்து தூரமாக துபாய் அண்ட் ஐரோப் அனுப்பிவிடுகிறார்.தனது அதிகார பலத்தை அதிக படுத்துவதற்கு போலீஸ் நண்பராக விஜய் சேதுபதியை கூட வைத்து கொள்கின்றார்.அவருடைய மனைவியாக ஜோதிகாவும் காதலியாக அதிதி ராவ் இருக்கின்றனர்.
ஆனால் விஜய் சேத்துப்பதியை ஆரம்பத்தில் நெகட்டீவ்வாக ஆரம்பித்தில் காண்பித்து பிறகு அவர் பெரியவர் அதிகாரத்தால் சிறு வயதில் பாதிக்க பட்டதால் அரவிந்த் சாமியுடன் நட்பாக பழகி பெரியவர் சாம்ராஜ்யத்தினை நொறுக்குவதை லட்சியமாக கொண்டுள்ளார்.
துபாய்-இல் வளரும் அருண் விஜய் கவனமும் பெரியவர் இடத்தை நோக்கியே இருக்கிறது.துபாய்-இல் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் காதல் மலர்ந்து அவருடைய உண்மை நோக்கம் தெரியாத அருண் விஜய் பெரியவரிடம் கொண்டு வருகிறார்.
கடை குட்டியான சிம்பு பெரியவரின் இடத்திற்க்கு அதிகம் ஆசை படாமல் தனது வேலையை செய்து கொண்டு இருக்கின்றார்.சகோதரர்ககள் அனைவரும் ஒன்று சேந்து இருக்கும்பொழுது மனஸ்தாபனத்தில் சிம்பு திரும்பவ்வும் ஐரோப்பாகு சென்று விடுகிறார்.
இடைவேளைக்கு பிறகு பெரியவர் இடத்திற்காக நடக்கும் போட்டியில் அருண் விஜய் இறந்து விட கொலை பலி அரவிந்த் சாமீ மீது விழுகின்றது.இந்தியாவிற்கு திரும்பும் சிம்பு , விஜய் சேதுபதி உடன் சேர்ந்து அரவிந்த் சாமியை பெரியவர் இடத்தில இருந்து அப்புறப்படுத்த நினைக்கின்றனர்.
கிளைமாக்ஸ் இல் இதை செய்தது அரவிந்த் சாமீ கிடையாது விஜய் சேதுபதி-உம் கிடையாது என்று தெரிய வருகின்றது.உண்மையில் அதை செய்தது மூன்று பெண்கள்.ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ்,அதிதிராவ்.
ஆண்களின் அதிகார போதையால் பாதிக்க பட்ட பெண்களின் எழுச்சியே கதையாக நம்பப்படுகிறது.
இந்த விஷயம் தெரிய வந்ததும் விஜய் சேதுபதி மற்றும் சிம்பும் என செய்தார்கள் என்பது கிளைமாக்ஸ்.


SOCIALIZE IT →